திமுக கூட்டணிக்கு வரும் புதிய கட்சி!

Karthikeyan Sekar
Feb 03,2026
';


தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

';


அதிமுக, பாஜக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்க தீவிரமாக நடக்கும் பேச்சுவார்த்தை

';


கடந்த தேர்தல்களில் அக்கூட்டணியில் இருந்த தேமுதிக, இம்முறை கூட்டணி மாற முடிவு

';


ராஜ்யசபா மற்றும் 20 தொகுதிகளை ஒதுக்கும் கூட்டணியில் இடம்பிடிக்க பேச்சுவார்த்தை

';


திமுக கூட்டணியில் இணைவதற்கும் தேமுதிக தயாராக இருப்பதாக தகவல்

';


குறைந்த சீட்டுகள் ஒதுக்கப்பட்டாலும், திமுக உடன் சேர்ந்தால் வெற்றி கிடைக்கும் என அக்கட்சி நம்புகிறது

';


பிப்ரவரி இறுதி வாரத்தில் திமுகவுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக திட்டம்

';


முடிந்தளவு கூடுதல் சீட்டுகளை கேட்டுப்பெற பிரேமலதா விஜயகாந்த் திட்டம்.

';


தேமுதிகவுக்கு திமுகவும் கிரீன் சிக்னல், ஒற்றை இலக்க சீட்டுகளை மட்டுமே ஒதுக்க முடிவு

';

VIEW ALL

Read Next Story