முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் பயணம்: புகைப்படங்கள் இதோ!

';

அரசு முறை பயணம்

முதல்வர் ஸ்டாலின் ஜன. 27ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து ஸ்பெயின் புறப்பட்டார்.

';

ஜோகோவிச்

விமான பயணத்தின்போது, சர்வதேச டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார்.

';

வரவேற்பு

ஸ்பெயின் மேட்ரிட் நகரத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டின் இந்திய தூதர் தினேஷ் கே.பட்நாயக் வரவேற்றார்.

';

முதலீட்டாளர்கள் மாநாடு

மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

';

ரோக்கா நிறுவனம்

ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் Carlos Velazquez மற்றும் இந்திய இயக்குநர் நிர்மல் குமார் ஆகியோரை முதல்வர் சந்தித்தார்.

';

புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஹபக் லாய்டு என்ற நிறுவனம் ரூ.2500 கோடியை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

';

தமிழர்கள் மத்தியில் உரையில்

ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் இன்று உரையாற்றினார்.

';

VIEW ALL

Read Next Story