சென்னையில் ஏன் தண்ணீர் வடியவில்லை... விளக்கம் இதோ!

Published by: Sudharsan G | Dec 04, 2023

மிக்ஜாம்

மிக்ஜாம் புயலால் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published by: Sudharsan G | Dec 04, 2023

தொடர் கனமழை

புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

Published by: Sudharsan G | Dec 04, 2023

நிரம்பிய ஏரிகள்

செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வழிந்தோடுகிறது.

Published by: Sudharsan G | Dec 04, 2023

மழைநீர்

சென்னை முழுவதும் பல இடங்களில் மழை வெள்ளம் புகுந்துள்ளது. தேங்கும் மழைநீர் வடிவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது.

Published by: Sudharsan G | Dec 04, 2023

ஏன் வடியவில்லை?

அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், கடலில் ஆற்றுநீர் போகவும் தற்போது வழியில்லை.

Published by: Sudharsan G | Dec 04, 2023

எப்போது வடியும்?

மழைநீர் குறைந்து, கடலில் ஆற்றுநீர் கலப்பது எளிதாகும போது மழைநீர் எளிதாக வடிந்துவிடும்.

Published by: Sudharsan G | Dec 04, 2023

புயல்

மிக்ஜாம் புயல் நாளை காலை கரையை கடக்கிறது.

Published by: Sudharsan G | Dec 04, 2023

VIEW ALL

Read Next Story