ஸ்டாலினை நேசிக்கும் தலைவர்கள்.. எடப்பாடியை நிராகரிக்க என்ன காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்

Why Reject Edappadi K Palanisamy: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அரசியல் களத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுப்பயணத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சிகளுக்கு அதிமுக கூட்டணியில் சேர அழைப்பு விடுத்து வருகிறார். இதுவரை யாரும் அவருக்கு ஆதரவு கரம் நீட்டவில்லை.

ஸ்டாலினை நேசிக்கும் தலைவர்கள்.. எடப்பாடியை நிராகரிக்க என்ன காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்
Image Credit: AIADMK Edappadi Palanisamy | Image: ADMK IT Wing

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

Read More