விருதுநகரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி.. பிரேமலதா விஜயகாந்த் உறுதி!

TN Assembly Election, Virudhunagar : விருதுநகர் தொகுதி தேமுதிக (DMDK) வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார், அப்போது விருதுநகரில் புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

விருதுநகரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி.. பிரேமலதா விஜயகாந்த் உறுதி!
Image Credit: TN Assembly Election, Virudhunagar | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.