ஜிஎஸ்டி சலுகை: இந்திய சாலைகளை ஆள வரும் டாப் 5 அசத்தலான கார்கள்!

பண்டிகைக் காலத்தில் இந்தியா முழுவதும் கார் விற்பனை அதிகரித்து வருகிறது. சமீபத்திய ஜிஎஸ்டி மாற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவையைத் தொடர்ந்து, கார் நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் வேகத்தை அதிகரித்து வருகின்றன

ஜிஎஸ்டி சலுகை: இந்திய சாலைகளை ஆள வரும் டாப் 5 அசத்தலான கார்கள்!
Image Credit: Amazing Cars At Low Prices | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More