Ayushman Card: ஆயுஷ்மான் கார்டு ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி?

Ayushman Card : நாடு முழுவதும் இருக்கும் வயதானவர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஆயுஷ்மான் கார்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Ayushman Card: ஆயுஷ்மான் கார்டு ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி?
Image Credit: Ayushman Bharat Yojana Card tamil (getty images)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."