Airtel Rs 579 Plan : டேட்டா, காலிங் மற்றும் OTT நன்மைகள் என அனைத்து வசதியையும் ஒரே ரீசார்ஜ் திட்டத்தில் பெற வேண்டுமானால், ஏர்டெல்லின் 56 நாட்கள் கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டா, அன்லிமிடெட் காலிங், இலவச SMS மற்றும் HelloTune, AI கருவி சந்தாக்கள் மற்றும் OTT அணுகல் போன்ற கூடுதல் நன்மைகளை வழங்கப்படும். குறிப்பாக, இந்த 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் சில அன்லிமிடெட் 5G தரவும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் முழு விவரத்தை இங்கே காணலாம்.
ஏர்டெல் 56 நாட்கள் கொண்ட திட்டங்களின் முழுமையான பட்டியல் (2025)
| திட்டம் | செல்லுபடி காலம் | நன்மைகள் |
| ₹579 | 56 நாட்கள் | 1.5GB/நாள் (மொத்தம் 84GB), அன்லிமிடெட் காலிங், 100 SMS/நாள், இலவச HelloTune, Perplexity Pro AI 12 மாதங்கள், 5G சேவை சேர்க்கப்படவில்லை. |
| ₹619 | 60 நாட்கள் | 1.5GB/நாள் (மொத்தம் 84GB), அன்லிமிடெட் காலிங், 100 SMS/நாள், இலவச HelloTune, Perplexity Pro AI 12 மாதங்கள், 5G சேவை சேர்க்கப்படவில்லை. |
| ₹649 | 56 நாட்கள் | 2GB/நாள் (மொத்தம் 112GB), அன்லிமிடெட் காலிங், 100 SMS/நாள், வரம்பற்ற 5G டேட்டா, இலவச ஹெலோடியூன்கள், Perplexity Pro AI 12 மாதங்கள் |
| ₹838 | 56 நாட்கள் | 3GB/நாள் (மொத்தம் 168GB), அன்லிமிடெட் காலிங், 100 SMS/நாள், வரம்பற்ற 5G டேட்டா, Amazon Prime Lite (56 நாட்கள்), Airtel Xstream Premium (22 OTT செயலிகள்), இலவச Hellotunes, Perplexity Pro AI 12 மாதங்கள் |
ஏர்டெல் ₹579 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
வேலிடிட்டி காலம்: 56 நாட்கள்.
டேட்டா: ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா (மொத்தம் 84 ஜிபி), டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இன்டர்நெட் வேகம் 16 கேபிபிஎஸ் ஆகக் குறையும்.
காலிங்: வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள்
எஸ்எம்எஸ்: ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்.
இந்த ஏர்டெல் திட்டம் இலவச ஹலோடியூன் மற்றும் 12 மாதங்களுக்கு perplexity pro ai-க்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.
ஏர்டெல் ₹619 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
வேலிடிட்டி காலம்: 60 நாட்கள்.
டேட்டா: ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா (மொத்தம் 84 ஜிபி), டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இன்டர்நெட் வேகம் 16 கேபிபிஎஸ் ஆகக் குறையும்.
காலிங்: வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள்
எஸ்எம்எஸ்: ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்.
இந்த ஏர்டெல் திட்டம் இலவச ஹலோடியூன் மற்றும் 12 மாதங்களுக்கு perplexity pro ai-க்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.
ஏர்டெல் ₹649 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
வேலிடிட்டி காலம்: 56 நாட்கள்.
டேட்டா: ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா (மொத்தம் 112 ஜிபி), டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இன்டர்நெட் வேகம் 64 கேபிபிஎஸ் ஆகக் குறையும்.
காலிங்: வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள்
எஸ்எம்எஸ்: ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்.
இந்தத் திட்டம் இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் perplexity pro ai-க்கான 12 மாத சந்தாவையும் வழங்குகிறது.
ஏர்டெல் ₹838 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
வேலிடிட்டி காலம்: 56 நாட்கள்.
டேட்டா: ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா (மொத்தம் 168 ஜிபி), டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இன்டர்நெட் வேகம் 64 கேபிபிஎஸ் ஆகக் குறையும்.
காலிங்: வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள்
எஸ்எம்எஸ்: ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்.
இந்தத் திட்டத்தில் 56 நாட்கள் அமேசான் பிரைம் லைட் (Amazon Prime lite) உறுப்பினர், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் (22 OTT பயன்பாடுகள்), இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் 12 மாதங்களுக்கு இலவச perplexity pro ai சந்தா ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க | ஏர்டெல் & Vi ரீசார்ஜ் விலை உயர்வு: வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை
மேலும் படிக்க | Grok AI-யின் மாயாஜாலம்: புகைப்படத்தை தொட்டாலே வீடியோவாக மாறும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









