GST வரி குறைப்பு.. இனி ரொம்ப கம்மி விலையில் TV, AC வாங்கலாம்

AC price after GST reduction: முன்னதாக, ஏசி மற்றும் பெரிய டிவிகள் போன்ற பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி கம்மி விலையில் இந்த பொருட்களை எளிதாக வாங்கலாம்.

GST வரி குறைப்பு.. இனி ரொம்ப கம்மி விலையில் TV, AC வாங்கலாம்
Image Credit: cut off in GST | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More