வந்தாச்சு BSNL 5G சேவை.. இனி எல்லாமே வேகம், Q 5G என பெயரில் அறிமுகம்

BSNL தற்போது 5G உலகில் நுழையத் தயாராக உள்ளது. குறைந்த விலையில் வேகமான இணையத்தை வழங்க இது உறுதியளித்துள்ளது. இந்த 5G சேவை, முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.

வந்தாச்சு BSNL 5G சேவை.. இனி எல்லாமே வேகம், Q 5G என பெயரில் அறிமுகம்
Image Credit: Bsnl 5g service | Representative ImageSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More