வெறும் ரூ.1க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்.. 30 நாட்கள் அன்லிமிடெட் சேவை; அசத்தும் BSNL

BSNL நிறுவனம் ரூ.1 திட்டத்தை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உண்மையான டிஜிட்டல் சுதந்திரத்தை அனுபவிக்க ஒரு வாய்ப்பை வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெறும் ரூ.1க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்.. 30 நாட்கள் அன்லிமிடெட் சேவை; அசத்தும் BSNL
Image Credit: BSNL | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.