சோஷியல் மீடியாவில் வீடியோ போட்டால் ரூ.3 லட்சம் பரிசு கொடுக்கும் மத்திய அரசு - முழு விவரம்

Central Govt : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி குறித்து ரீல்ஸ், யூடியூப் வீடியோ, குறும்படம் எடுப்பவர்களுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் வரையிலான பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. 

சோஷியல் மீடியாவில் வீடியோ போட்டால் ரூ.3 லட்சம் பரிசு கொடுக்கும் மத்திய அரசு - முழு விவரம்
Image Credit: MyGov contest 2025 (getty images)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."