Flipkart Diwali Sale இன்றுடன் ஓவர்.. இந்த ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய தள்ளுபடிகள்

உங்களுக்காகவோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்காகவோ புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறீர்களா? பிளிப்கார்ட்டின் பிக் பேங் தீபாவளி விற்பனை இன்றுடன் முடிவடைகிறது. இந்த விற்பனையில் Samsung, Vivo, Realme மற்றும் Nothing போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

Flipkart Diwali Sale இன்றுடன் ஓவர்.. இந்த ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய தள்ளுபடிகள்
Image Credit: Flipkart Sale | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More