)
Flipkart Freedom Sale 2025: அமேசானுக்கு இணையாக தற்போது புதிய ஃப்ரீடம் விற்பனையை பிளிப்கார்ட்டும் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில், ஆப்பிள், சாம்சங், நத்திங், ரியல்மி, விவோ, மோட்டோரோலா உள்ளிட்ட பல பிராண்டுகளின் பிரீமியம் போன்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கூடும். அதுமட்டுமின்றி இந்த விற்பனை முன்னதாக விஐபி மற்றும் பிளஸ் உறுப்பினர்களுக்கு தொடங்கப் பட்டுள்ளது, இந்த விற்பனை அடுத்த 8 நாட்களுக்கு இ-காமர்ஸ் இணையதளத்தில் இயங்கும்.
இந்நிலையில் பிளிப்கார்ட்டில் தொடங்கப்பட்ட இந்த புதிய விற்பனையில் என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...
சலுகைகள் என்ன?
இந்த விற்பனை இ-காமர்ஸ் வலைத்தளத்தில் மதியம் 12 மணிக்கு தொடங்கும். இந்த விற்பனையில், ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா கார்டுகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும். அதனுடன் இதில் EMI வசதியும் வழங்கப்படும். அதனுடன் இதில் கட்டணமில்லா EMI மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளின் நன்மையையும் பயனர்கள் பெறுவார்கள். Flipkart Plus உறுப்பினர்கள் இந்த விற்பனையில் Super Coins ஐ பெறும் மிகப் பெரிய வாய்ப்பையும் பெறுவார்கள், இதன் மூலம் பயனர்கள் கூடுதல் சேமிப்புகளைச் செய்யலாம்.
இந்த போன்களை மலிவு விலையில் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ