ஜியோ ரீசார்ஜ் திட்டம்.. பல நன்மைகளுடன், வரம்பற்ற 5G டேட்டாவைப் பெறலாம்

Reliance Jio Recharge Plan For 365 Days: ஸ்மார்ட்போன் பயனர்கள் எப்போதுமே குறைந்த விலையில் அதிக டேட்டா கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களையே விரும்புகிறார்கள். இந்தச் சூழலில், ஜியோ நிறுவனம் தன் பயனர்களுக்கு ஒரு வருடத்திற்கு வரம்பற்ற 5G டேட்டாவை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

ஜியோ ரீசார்ஜ் திட்டம்.. பல நன்மைகளுடன், வரம்பற்ற 5G டேட்டாவைப் பெறலாம்
Image Credit: Jio Recharge Plans | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.