இந்தாண்டுக்கான கூகுள் சர்ச் டிரென்ட்ஸ் நிலவரங்களைக் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் கூகுள் சர்ச் டிரென்ட்ஸ் நிலவரங்களைக் கூகுள் நிறுவனம் வெளிபடுத்தும். அந்த வகையில் இந்தாண்டுக்கான கூகுள் சர்ச் ட்ரெண்ட்ஸ் நிலவரங்களைக் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியல் பொதுவாகத் தேடப்பட்ட வார்த்தைகள் எனவும் பாடல்கள், படங்கள், நபர்கள், விளையாட்டு நிகழ்வுகள், வாட் இஸ்..?, ஹௌ டு..? கேள்விகள், செய்திகள் என உட்பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தாண்டுக்கான கூகுள் சர்ச் டிரென்ட்ஸ் நிலவரங்கள் பார்ப்போம்:-