இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்.. ரீல்ஸின் புதிய சகாப்தமா? முழு விவரம் இதோ

Instagram Edits App அறிமுகமானது. இந்த செயலி மூலம், இன்ஸ்டாகிராம் பயனர்கள் இலவசமாக வீடியோக்களை எடிட் செய்துக் கொள்ளலாம். இந்த செயலி Android மற்றும் iOS இரண்டிலும் இயங்கும்.

இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்.. ரீல்ஸின் புதிய சகாப்தமா? முழு விவரம் இதோ
Image Credit: Instagram Edits App | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.