ஐபோன் 16 ப்ரோ மாடல் விலை அதிரடியாக குறைப்பு.. வெறும் 20 நிமிடங்களில் டெலிவரி!

iPhone 16 Pro Price Slashed Big Basket: பிக் பாஸ்கெட் போன்ற தளங்கள் தற்போது மளிகைப் பொருட்களைத் தாண்டி "உடனடி எலக்ட்ரானிக்ஸ்" க்கு நகர்கின்றன. விரைவான டெலிவரியைத் தேடும் இளைஞர் பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு, ஆப்பிள் போன்ற பிராண்டுகளுக்கு புதிய விற்பனை தளமாக மாறக்கூடும். ஐபோன் 16 ப்ரோ மாடல் விலை குறைப்பு.

ஐபோன் 16 ப்ரோ மாடல் விலை அதிரடியாக குறைப்பு.. வெறும் 20 நிமிடங்களில் டெலிவரி!
Image Credit: iPhone 16 Pro Model Price Slashed | Image: Apple

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.