ஐபோன் யூசர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் வைத்த ஆப்பு! சிம் கார்டு இல்லையா?

Iphone 17 Air Launch: iPhone 17 வருகிறதா? SIM கார்டு ட்ரே இல்லையா?  eSIM மட்டுமே இருக்கும் என்ற தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆப்பிள் செப்டம்பர் 9ஆம் தேதி புதிய iPhone 17 சீரிஸ் உலகுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது.

ஐபோன் யூசர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் வைத்த ஆப்பு! சிம் கார்டு இல்லையா?

About the Author