ஜியோ திட்டம்: பல நன்மைகளுடன், வரம்பற்ற 5G டேட்டாவைப் பெறலாம்

Jio Special Offers: ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் வரம்பற்ற 5G டேட்டாவை வழங்குகிறது. இந்த சலுகை தினசரி 1.5GB டேட்டா திட்டத்திற்கு குழுசேரும் பயனர்களுக்கு பொருந்தும். 

ஜியோ திட்டம்: பல நன்மைகளுடன், வரம்பற்ற 5G டேட்டாவைப் பெறலாம்
Image Credit: Jio Recharge | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More