Flipkart Independence Day Sale 2025: இன்னும் 5 நாட்களே.. மிகப்பெரிய தள்ளுபடியை தவற விட்டுடாதீங்க

Flipkart Independence Day Sale 2025: இந்த மெகா ஷாப்பிங் நிகழ்வு நாளை அதாவது ஆகஸ்ட் 13, 2025 முதல் தொடங்கி ஆகஸ்ட் 17, 2025 வரை தொடரும். இந்த 5 நாள் விற்பனையில், மின்னணு பொருட்கள், ஃபேஷன், வீட்டு உபயோகப் பொருட்கள், மற்றும் பல பொருட்களில் தள்ளுபடிகள் கிடைக்கும்.

Flipkart Independence Day Sale 2025: இன்னும் 5 நாட்களே.. மிகப்பெரிய தள்ளுபடியை தவற விட்டுடாதீங்க
Image Credit: Flipkart Independence Day Sale 2025 | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.