Kia Seltos: புக்கிங்கில் மரண மாஸ்காட்டும் கியா செல்டாஸ் ... ஆல்ரெடி 1 லட்சம் கார்கள் முன்பதிவு.!

Kia Seltos Booking: கியா மோட்டார்ஸின் செல்டாஸ் கார் ஏற்கனவே ஒரு லட்சம் கார் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 20 யூனிட்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. அதனால் அந்த காரில் அப்படி என்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம். 

Kia Seltos: புக்கிங்கில் மரண மாஸ்காட்டும் கியா செல்டாஸ் ... ஆல்ரெடி 1 லட்சம் கார்கள் முன்பதிவு.!
Image Credit: Kia Seltos | ZeeTamil News

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."