)
2025 ஜூலையில் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
Bank Holidays in July 2025: ஜூலை மாதத்தில், வங்கி விடுமுறை நாட்கள் குறித்த விபரங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வது, சில முக்கியமான பணிகளை முன்கூட்டியே திட்டமிட உதவியாக இருக்கும். இது குறித்த மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
இங்கிலாந்து அணிக்காக விளையாடும் கலீல் அகமது!
Khaleel Ahmed Returns To England: இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறாத நிலையில் கலீல் அகமது இங்கிலாந்து அணிக்காக விளையாட உள்ளார். மேலும் படிக்க
பொதுவெளியில் புகைபிடிக்கும் விராட் கோலி?
Virat Kohli Caught Smoking: இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி புகைபிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
"மீண்டும் என்னால் விளையாட முடியுமா?" விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட்.. மருத்துவர் ஓபன் டாக்!
2022ஆம் ஆண்டு கடைசியில் கிரிக்கெட் வீரர் ஒரு மோசமான விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், மீண்டும் என்னால் விளையாட முடியுமா என முதலில் கேட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மனம் திறந்து பேசி உள்ளார். மேலும் படிக்க
அஜித்குமார் மரணம்! தவெக தலைவர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிக்கை!
காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் அடைந்துள்ள நிலையில், தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் படிக்க
கேரளா ஸ்டைல் சுவையான சேமியா பாயாசம் ரெசிபி!
30 நிமிடங்களில் உங்கள் சமையலறையில் செய்யக்கூடிய கேரள பாணி சுவையான சேமியா பாயசம் செய்முறை. மேலும் படிக்க
பாராசிட்டமால் உள்ளிட்ட 15 மருந்துகளுக்கு தடை!
கர்நாடகாவின் மருத்துவ கட்டுப்பாட்டு துறை ஆய்வக சோதனையில் பயன்படுத்த தகுதியற்றவை என முடிவுகள் வந்த பாராசிட்டமால் மாத்திரை உட்பட 15 மருந்துகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் படிக்க
நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் புதிய படம்!
2026 மார்ச் 26 ஆம் தேதியன்று வெளியாகும் 'தி பாரடைஸ்' படத்தின் படப்பிடிப்பில் இணைந்த 'நேச்சுரல் ஸ்டார்' நானி. இந்த திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். மேலும் படிக்க
பாலியல் புகாரில் சிக்கிய ஆர்சிபி பிளேயர்
Yash Dayal : ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணியில் இருந்த பவுலர் யாஷ் தயாள் (Yash Dayal) மீது எழுந்த பாலியல் புகாரில் காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. (முழு விவரம்)
இந்த ஒரு திட்டம் திமுகவை நிச்சயம் மூழ்கடிக்கும் - ஆர்.பி. உதயகுமார்!
மகளிர் உரிமை தொகைத்திட்டம் திமுகவை கரை சேர்க்காது மூழ்கடிக்கும் என்றும் தமிழக மண்ணை காப்பாற்ற முடியவில்லை என்றால் ஸ்டாலினுக்கு ஆட்சி அதிகாரம் எதற்கு? என்று ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் படிக்க
நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!
Shutdown: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (ஜூன் 30) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
சஞ்சு சாம்சன் வந்தாலும் சிஎஸ்கே அணிக்கு பிரச்சனை தான்! எப்படி தெரியுமா?
சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வர உள்ளார் என்ற செய்தி தான் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க
மகளிர் உரிமை தொகை பெற இனி இந்த ஆவணங்கள் மிக முக்கியம்!
தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பில், மகளிர் உரிமை தொகையை பெற முடியாத பெண்கள் ஜூலை 15 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
ஆதார் கார்டு முகவரியை மாற்ற வேண்டுமா?
Aadhaar : ஆதார் கார்டு முகவரியை நீங்கள் மாற்ற வேண்டும் என விரும்பினால், ஆன்லைனில் மாற்றம் செய்யலாம். எப்படி? அதற்கான வழிமுறைகள் என? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
மூத்த குடிமக்களுக்கான குட் நியூஸ்!
Sugamya Bharat App : மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சுகம்யா பாரத் செயலியை அப்டேட் செய்துள்ளது. (முழு விவரம்)
உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
Tamil Nadu government : தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள முகவரியில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. (முழு விவரம்)
மகளிர் உரிமைத் தொகை :
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் முன்னாள் அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் மற்றும் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் (முழு விவரம்)
TN Govt Jobs 2025: அரசு வேலை வாய்ப்பு!
TN Govt Jobs 2025: தருமபுரி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (முழு விவரம்)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை :
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதலாக சில விதிவிலக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் இருக்கும் தகுதியான பெண்களும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். (முழு விவரம்)
இன்றைய ராசிபலன் ஞாயிற்றுக்கிழமை :
இன்றைய ராசிபலன் ஜூன் 29 ஞாயிற்றுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் (முழு விவரம்)
Tamilnadu LIVE Today : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, ஓய்வூதியம் பெறுபவர்கள், கார் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயராது என அரசு அறிவிப்பு. தாம்பரம் - திருச்சி ரயில் இயக்கம் ஜூலை 30 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு, தமிழ்நாடு பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த முழுமையாக தடை விதித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...