Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போனில் Amazon அளிக்கும் அட்டகாசமான தள்ளுபடி

Samsung Galaxy S24 Ultra 5G: ஆன்லைன் விற்பனை தளமான Amazon வழங்கும் மிகப்பெரிய தள்ளுபடிகள் காரணமாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்பொனை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனில் கிடைக்கும் தள்ளுபடி பற்றி இந்த பதிவில் காணலாம்.

Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போனில் Amazon அளிக்கும் அட்டகாசமான தள்ளுபடி
Image Credit: Samsung Galaxy S24 Ultra (Representative Photo)

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs.