Rail One App : ரயில் டிக்கெட்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி! மத்திய அரசு அறிவிப்பு - முழு விவரம்

Ticket Discount in Rail One App : மத்திய அரசின் இந்த செயலி மூலம் ரயில் டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் பெற்றால் பொதுமக்களுக்கு சிறப்பு தள்ளுபடி, சலுகைகள் கிடைக்கும். அந்த செயலி குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Rail One App : ரயில் டிக்கெட்டுகளுக்கு சிறப்பு தள்ளுபடி! மத்திய அரசு அறிவிப்பு - முழு விவரம்
Image Credit: Train ticket discount, Indian Railways (Getty images)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."