Vivo X Fold 6 ஜூன் 26 அறிமுகம்: 7,000mAh பேட்டரியுடன் அசத்தலான கேமராவை காட்டும் டீசர்

Vivo X Fold 6: Vivo X Fold 6 ஸ்மாட்போன் Blue Hole, Salt Lake மற்றும் Polar Night ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்பதை இந்த டீஸர் உறுதிப்படுத்துகிறது. தங்க நிற வேலைப்பாடுகளுடன் கூடிய சிறப்பு 'Black Gold Edition' பதிப்பும் வழங்கப்படும்.

Vivo X Fold 6 ஜூன் 26 அறிமுகம்: 7,000mAh பேட்டரியுடன் அசத்தலான கேமராவை காட்டும் டீசர்
Image Credit: Vivo X Fold 6 Launch (Photo: Vivo)Source: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

Read More