கேபிள் டிவி இல்லாமல் 500+ லைவ் சேனல்கள் பார்க்கலாம்! BSNL-ன் அதிரடி FTTH பிராட்பேண்ட் திட்டங்கள்

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது FTTH ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் ரூ.249, ரூ.299 மற்றும் ரூ.399 ஆகிய திட்டங்களை வழங்குகிறது. இதில் 6 மாதங்களுக்கு ரூ.1,494 செலுத்துவதன் மூலம் 25 Mbps வேகம், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் IPTV தொழில்நுட்பம் மூலம் பிராட்பேண்ட் டேட்டா குறையாமல் 500-க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்களைப் இலவசமாகப் பார்க்க முடியும்.

கேபிள் டிவி இல்லாமல் 500+ லைவ் சேனல்கள் பார்க்கலாம்! BSNL-ன் அதிரடி FTTH பிராட்பேண்ட் திட்டங்கள்
Image Credit: BSNL FTTH Broadband Plans: Get 500+ Live TV Channels & Unlimited Data at Rs 1494 | : AI Generated

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.