மொபைல் போன்களை இப்படியும் பயன்படுத்தலாம்

';


நீங்கள் புதிய போன் வாங்கியிருந்தால், பழைய போனை என்ன செய்யலாம் என்ற யோசனை வரும்.

';


அந்த போனுக்கு எந்த வேலையும் இல்லை என நினைத்தால், அவற்றை உபயோகமானவைக்கு பயன்படுத்துங்கள்

';


உங்களின் பழைய போனை சிறந்த வெப் கேமாக பயன்படுத்தலாம். அதன் கேமராவை சிசிடிவியாக உபயோகியுங்கள்

';


பழைய மொபைலை கார்களில் டாஷ் கேமராவாக பயன்படுத்தலாம்

';


அல்லது காரில் குழந்தைகளை கண்காணிக்க பேபி மானிட்டராக உபயோகிக்கலாம்.

';


உங்கள் போனையே நீங்கள் உண்டியலாக மாற்ற முடியும். இது குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ஆல்டர் செய்து அவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை வளர்க்கலாம்.

';


உங்கள் பழைய மொபைல் போனை GPS டிராக்கராக மாற்ற முடியும். இவற்றை செய்ய உங்கள் போனில் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன்பிறகு டிராக்கராக மாற்றலாம்.

';


வீட்டில் இருக்கும் எந்தவொரு தொழில்நுட்பங்களையும் மாற்று முறையில் சிந்தித்தால் அவற்றை வேறொன்றாக பயன்படுத்த முடியும்.

';


இணையத்தில் ஆயிரக்கணக்கான வழிமுறைகள் கொட்டிக் கிடக்கின்றன. நீங்கள் தேடினால் வழி நிச்சயம் கிடைக்கும்.

';


ஸ்மார்டாக யோசித்து உங்கள் தொழில்நுட்பங்களை உபயோக்க பழகிக் கொள்ளுங்கள்

';

VIEW ALL

Read Next Story