24ஜிபி RAM உடன் மெகா மொபைல்... விலை என்ன தெரியுமா?

';

Honor

Honor 90 GT ஸ்மார்ட்போன் சீனாவில் நேற்று அறிமுகமானது.

';

டிஸ்பிளே

6.6 இன்ச் டிஸ்பிளே இந்த மொபைலில் உள்ளது.

';

பிராஸஸர்

Snapdragon 8 Gen 2 பிராஸஸர் இந்த மொபைலில் பொருத்தப்பட்டுள்ளது.

';

கேமரா

இதன் கேமரா 50MP உடன் வருகிறது. 16MP செல்பி கேமரா உடன் வருகிறது.

';

மெமரி

இதில் 24ஜிபி RAM மற்றும் 1டிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது.

';

சார்ஜிங்

இந்த மொபைல் 100W பாஸ்ட் சார்ஜிங் ஸ்பீட் உடன் வருகிறது.

';

விலை

இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.43,100 ஆகும்.

';

VIEW ALL

Read Next Story