Suzuki Access 125 Scooter

வாடிக்கையாளர்கள் அன்பைக் கொள்ளையடித்த ஸ்கூட்டர் 50 லட்சம் யூனிட் சாதனை!

';

கெர்கி தௌலா

ஹரியானாவில் உள்ள குருகிராம் கெர்கி தௌலா ஆலையில் இந்த ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது

';

சுசுகி அக்சஸ் 125

2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த ஒரே 125சிசி ஸ்கூட்டர்

';

அக்சஸ் 125

பல ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு, இன்னும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும்

';

சுஸுகி ஆக்சஸ் 125

இந்தியாவில் 5 மில்லியன் உற்பத்தியை எட்ட கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆனது

';

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு

பூர்த்தி செய்வதற்காக ஆண்டுதோறும் மேம்படுத்தி வருகிறது

';

Suzuki Access 125

124cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜினைப் பயன்படுத்துகிறது

';

CVT

மட்டுமல்ல, 8.5 bhp மற்றும் 10 Nm ஐ வெளியிடுகிறது

';

விலை

Suzuki Access 125 இன் விலை ரூ.79,400 முதல் ரூ.89,500 வரை (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்

';

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா

50 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனை என்ற இலக்கும் விரைவில் எட்டிவிடும்

';

VIEW ALL

Read Next Story