அசத்தும் BSNL ப்ரீபெய்ட் திட்டம்

';

டெலிகாம் நிறுவனங்களை விட பல அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

';

பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு வருடத்திற்கு வேலிடிட்டி தரும் ஒரு அசத்தலான திட்டத்தை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

';

ரூ.1999 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற பல சலுகைகள் கிடைக்கிறது.

';

இந்த திட்டம் 600ஜிபி மொத்த டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பிட்ட டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

';

ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், 30 நாட்களுக்கு ஈரோஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் 30 நாட்களுக்கு லோக்துன் கன்டென்ட் போன்றவைகள் இலவசமாகக் கிடைக்கும்

';

வரம்பற்ற டேட்டா நன்மை மற்றும் வாய்ஸ் கால் நன்மைகளை விரும்பும் பயனர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

';

VIEW ALL

Read Next Story