Redmi: குறைந்த விலையில் ரெட்மி ஸ்மார்ட்போன்களை வாங்க வாய்ப்பு! செம ஆஃபர்!

';

Amazon India

ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் கொடுக்கும் அமேசானின் அற்புதமான திட்டத்தில் தற்போது ரெட்மி நிறுவனத்தில் சில போன்கள் மலிவாக கிடைக்கின்றன

';

EMI

மாதாந்திர தவணையிலும் கிடைக்கும் இந்த விற்பனையில், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு. கைக்கு அடக்கமான போனை, கைக்குள் அடங்கும் விலையில் வாங்க சிறந்த வாய்ப்பு.

';

ஸ்மார்ட்போன்கள்

Redmi நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் சக்தி வாய்ந்த பேட்டரி, HD டிஸ்ப்ளே, தரமான கேமரா என பல சலுகைகள் உள்ளன

';

Android 14

இயங்குதளத்தில் வேலை செய்யும் Redmi 13C மொபைல் ஃபோனில், MediaTek Dimensity 6100+ சிப், விர்ச்சுவல் ரேம் மற்றும் 256GB வரையிலான உள் சேமிப்பு உள்ளது. புகைப்படங்கள் எடுப்பதற்கு 50MP இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது.

';

Redmi 13C

கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் அம்சங்கல் கொண்ட இந்த ஃபோனில் 6.74 இன்ச் HD பிளஸ் டிஸ்ப்ளே 90Hz புதுப்பிப்பு விகிதம் உள்ளது. ரூ.1000 தள்ளுபடியில் கிடைக்கும் Redmi 13C போனை 509 ரூபாய் இஎம்ஐ மற்றும் ரூ.9,950 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையில் வாங்கலாம்

';

ரெட்மி 12 5ஜி

Qualcomm இன் Snapdragon 4 Gen 2 பொருத்தப்பட்ட ரெட்மி 12 5ஜி, 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.7 இன்ச் அடாப்டிவ் சின்க் டிஸ்ப்ளே கொண்டது. 50MP முதன்மை கேமரா, 8MP செல்ஃபி கேமராவுடன், 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 12,499 ரூபாய் விலையில் கிடைக்கும் இந்த போனை,ரூ.606 இஎம்ஐயில் வாங்கலாம்

';

Redmi Note 13 Pro 5G

6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்ட இந்த ஃபோனில் Snapdragon 7s Gen 2 செயலி, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பு உள்ளது. மேலும் 200எம்பி மெயின் லென்ஸ், 8எம்பி அல்ட்ரா-வைட் மற்றும் 2எம்பி மேக்ரோ சென்சார் உள்ளது

';

தள்ளுபடி

5100mAh பேட்டரி, 16எம்பி செல்ஃபி கேமராவுடன் வரும் இந்த போனின் ஆரம்ப விலை ரூ.24,999. ரூ.3000 தள்ளுபடியில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்ஃபோனை ரூ.1,212 இஎம்ஐயில் வாங்கலாம்.

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story