முழு ஆப்பிள் பழம் எனக்குத்தான்! சண்டை போடும் ஆப்பிள் நிறுவனம்? பின்னணி என்ன?

Published by: Malathi Tamilselvan | Jun 20, 2023

முழு ஆப்பிள் லோகோ

111 பழமையான விவசாயிகளின் அமைப்பு மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது

Published by: Malathi Tamilselvan | Jun 20, 2023

விவசாய அமைப்பு

சிவப்பு ஆப்பிளைக் கொண்ட லோகோவைப் பயன்படுத்துகிறது, அதில் வெள்ளை சுவிஸ் சிலுவை உள்ளது

Published by: Malathi Tamilselvan | Jun 20, 2023

வெள்ளை ஆப்பிள்

ஆப்பிள் பழத்து தனக்கே முழு உரிமை என சண்டை போடுகிறது ஆப்பிள் நிறுவனம்

Published by: Malathi Tamilselvan | Jun 20, 2023

ஆப்பிள் பழம்

உருவத்தின் மீது அறிவுசார் சொத்துரிமை (ஐபி) உரிமைகளைப் பெற முயற்சித்து வருகிறது ஆப்பிள் நிறுவனம்

Published by: Malathi Tamilselvan | Jun 20, 2023

1976

ஆப்பிள் நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் அதன் லோகோ பல முறை மாற்றப்பட்டுள்ளது

Published by: Malathi Tamilselvan | Jun 20, 2023

ஐபோன்

தற்போது ஆப்பிளின் ஐபோன் மிகவும் பிரபலமாக விற்பனை ஆகிறது

Published by: Malathi Tamilselvan | Jun 20, 2023

வர்த்தக முத்திரை

தொடர்பாக ஆப்பிள் போராடுவது இது முதல் முறை அல்ல

Published by: Malathi Tamilselvan | Jun 20, 2023

VIEW ALL

Read Next Story