கையில் பணமில்லையா... டக்குனு ATM-ஐ கண்டுபிடிக்க டிப்ஸ் இதோ!

Published by: Sudharsan G | Oct 16, 2023

Step 1

முதலில் கூகுள் மேப் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் திறந்துகொள்ளுங்கள்

Published by: Sudharsan G | Oct 16, 2023

Step 2

அதில் மேலே தெரியும் Search Bar கீழ் உள்ள ஆப்ஷன்களை பார்க்கவும்.

Published by: Sudharsan G | Oct 16, 2023

Step 3

அதில் கடைசியாக இருக்கும் More என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்

Published by: Sudharsan G | Oct 16, 2023

Step 4

அதில் நீங்கள் பல ஆப்ஷன்களை பார்க்கலாம்.

Published by: Sudharsan G | Oct 16, 2023

Step 5

அதில் Service பிரிவில் ATM ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

Published by: Sudharsan G | Oct 16, 2023

Step 6

தற்போது மேப்பில் அனைத்து ATM நிலையங்களையும் காணலாம்.

Published by: Sudharsan G | Oct 16, 2023

Step 7

அதில் உங்களுக்கு அருகில் காணப்படும் நிலையத்தை நீங்கள் அணுகலாம்.

Published by: Sudharsan G | Oct 16, 2023

VIEW ALL

Read Next Story