வெறும் 6,299 ரூபாயில் புது டிவி... தள்ளுபடிக்கு முந்துங்கள்!

';

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை அக். 8ஆம் தேதி முதல் தொடங்கியது.

';

எக்கச்சக்க தள்ளுபடிகள்

இந்த பிரத்யேக விற்பனையில் பல்வேறு தரப்பிலான பொருள்களை நீங்கள் தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

';

டிவி வேண்டுமா...?

இந்த பண்டிகை சீசனில் வீட்டிற்கு புது தொலைக்காட்சி வாங்க வேண்டும் என சிலர் திட்டமிடுவார்கள்.

';

கவலை வேண்டாம்

பட்ஜெட் குறித்து நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால் உங்களுக்காகவே வந்துள்ளது இந்த பிளிப்கார்ட் தள்ளுபடி

';

புது டிவி

நீங்கள் பிளிப்கார்டில் புது தொலைக்காட்சியை 7 ஆயிர ரூபாய்க்கும் கீழ் வாங்கலாம்.

';

Blaupunkt TV

இந்த தொலைக்காட்சி ரூ.6,299 என்ற விலைக்கு பிளிப்கார்டில் விற்கப்படுகிறது.

';

Blaupunkt Sigma

இது 24 இன்ச் டிஸ்பிளே கொண்ட எல்இடி டிவியாகும்.

';

முக்கிய அம்சங்கள்

இதில் 20W சவுண்ட் மற்றும் பல்வேறு ஓடிடிகளையும் ஸ்ட்ரீம் செய்துகொள்ளு் வசதி உள்ளது.

';

VIEW ALL

Read Next Story