பேஸ்புக் நோட்டிபிக்கேஷன் தொல்லை பண்ணுதா... Mute செய்ய இதை பண்ணுங்க!

Published by: Sudharsan G | Dec 10, 2023

பேஸ்புக்

பேஸ்புக் பல ஆண்டுகளாக நெட்டிசன்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் ஆகும்.

Published by: Sudharsan G | Dec 10, 2023

தொந்தரவு

இருப்பினும், அதன் நோட்டிபிக்கேஷன் சில நேரங்களில் கடும் தொந்தரவாக இருக்கும்.

Published by: Sudharsan G | Dec 10, 2023

ஒரே வழி

அதை சரியாக பேஸ்புக்கிலேயே ஒரு வழி இருக்கிறது.

Published by: Sudharsan G | Dec 10, 2023

Step 1

நோட்டிபிக்சேனை அணைத்து வைக்க பேஸ்புக் செயலிக்கு முதலில் செல்ல வேண்டும்.

Published by: Sudharsan G | Dec 10, 2023

Step 2

வலது புறம் இருக்கும் பிரோபைல் ஐகானை கிளிக் செய்யவும்.

Published by: Sudharsan G | Dec 10, 2023

Step 3

இப்போது அதில் மேல் வலது புறத்தில் Settings ஐகானை கிளிக் செய்யவும்.

Published by: Sudharsan G | Dec 10, 2023

Step 4

இப்போது கிழே சென்று Notification ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

Published by: Sudharsan G | Dec 10, 2023

Step 5

அதில், Mute Push Notification என்பதை கிளிக் செய்யவும்.

Published by: Sudharsan G | Dec 10, 2023

VIEW ALL

Read Next Story