ஸ்மார்ட்போனில் வெடிப்பு ஏற்பட காரணம்

அதிக வெப்பமடைவதால் வெடிக்கின்றன. கைப்பேசியை குளிர்ச்சியாக வைத்திருப்பது அவசியம்

';

அதிக வெப்பம்

தொடர்ந்து நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தவிர்த்தால் அதிக வெப்பம் ஏற்படாது

';

கைப்பேசி ஆபத்தாகும் தருணம்

ஸ்மார்ட்போன் உங்கள் கையில் அல்லது பாக்கெட்டில் இருக்கும்போது வெடித்தால், மோசமாக காயமடையலாம்.

';

ஸ்மார்ட்போன் வெடிக்காமல் இருக்க டிப்ஸ்

சுலபமான விஷயங்களை கவனத்தில் கொண்டால் கைப்பேசி வெடிக்காது

';

ஸ்மார்ட்போன் கூலர்கள்

ஸ்மார்ட்போன் குளிரூட்டியை இணைத்தால், கைப்பேசி வெப்பமடையாது, அதன் விலையும் மிகக் குறைவு

';

ஸ்மார்ட்போன் கவர்

ஸ்மார்ட்போன் கூலரைத் தவிர, சூடானாலும் வெடிக்காத பிரத்யேக போன் கவர்களும் கிடைக்கின்றன.

';

ஸ்மார்ட்போனில் உள்ள கேம்களை நீக்கவும்

ஸ்மார்ட்போன்களில் கேம்களை பதிவிறக்கம் செய்யும் போது, ​​​​ஏற்படும் அதிக அழுத்தத்தால் பேட்டரி சூடாகி வெடிக்கலாம்.

';

ஸ்மார்ட்போன் மெமரி

ஸ்மார்ட் ஃபோனின் மெமரியை அவ்வப்போது சீர் செய்யவும். கைப்பேசி அதன் முழு வேகத்தில் இயங்கினால், அதற்கு அதிக அழுத்தம் ஏற்படாது

';

காற்றோட்டம் அவசியம்

ஸ்மார்ட்போனை நீண்ட நேரத்திற்கு பாக்கெட்டில் அல்லது பையில் வைத்திருக்க வேண்டாம், காற்றோட்டமாக வைக்கப்படும்போது வெடிக்கும் வாய்ப்புகள் குறைவு

';

ஸ்மார்ட்போன் சார்ஜர்

ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யஅசல் சார்ஜரைப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் டூப்ளிகேட் சார்ஜர் காரணமாக, சில நேரங்களில் பேட்டரி மீது அதிக அழுத்தம் ஏற்பட்டு வெடிக்கலாம்

';

VIEW ALL

Read Next Story