OTT பிளானில் அசத்தும் டாடா... ரூ.149 போதும்... 31 தளங்கள்... 4 டிவைஸ் ஸ்ட்ரீமிங் வசதி...!

';

ரீசார்க் கட்டண உயர்வு

சமீபத்தில் ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் வோடபோன் நிறுவனங்களும், மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன.

';

ஓடிடி பிளான்கள்

இந்நிலையில், டாடா நிறுவனம், சப்தமே இல்லாமல் குறைவான கட்டணத்தில் ஓடிடி திட்டங்களை வழங்கி வருகிறது.

';

மலிவான ஓடிடி பிளான்

வெறும் 149 ரூபாயில் 31 ஓடிடி தளங்களுக்கான சாய்ஸ் கிடைப்பதால் பயனர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

';

Tata Play Binge Flexi Lite

டாடா பிளே பிஞ்ச் ஃபிளெக்சி லைட் திட்டத்தில் 32 ஓடிடி ஆப்களின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்.

';

OTT Apps

பிளானில் கொடுக்கப்பட்ட 31 ஆப்ஷன்களில் 4 ஓடிடி ஆப்களை கஸ்டமர்கள் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

';

4 டிவைஸ் ஸ்ட்ரீமிங்

டாடாவின் இந்த ஓடிடி பிளானில் ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் ஸ்ட்ரீமிங் செய்து பயன்படுத்தலாம்.

';

ஓடிடி ஆப்கள் விபரம்

டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5),சன்நெக்ஸ்ட் (SunNXT),ஆஹா (Aha), மூவிஸ் நவ் (Movies Now) உள்ளிட்ட பல ஆப்கள் இதில் அடங்கும்.

';

VIEW ALL

Read Next Story