விலையில்லா பொருட்கள்

அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மடிக்கணினி திட்டம் மிகவும் பிரபலமானது

';

இலவச லேப்டாப் மோசடி

அரசின் பெயரில் கொள்ளையடிக்கும் மோசடியாளர்களின் வலையில் சிக்கிவிடவேண்டாம்

';

இலவச மடிக்கணினியைப் பெறுவதற்கான வாய்ப்பு

லேப்டாப் கொடுப்பதாக சொன்னால் கவனமாக இருங்கள். இது ஒரு மோசடியாக இருக்கலாம்

';

மாணவர்களை குறி வைக்கும் மோசடி

இணையத்தில் போலி லேப்டாப் மோசடியில் பல மாணவர்கள் பலியாகிவிட்டனர்.

';

இந்திய அரசு இலவச லேப்டாப்

மடிக்கணினியை அரசு இலவசமாக வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுஉண்மையில்லை

';

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு

செய்யும்போது சில விவரங்களைக் கொடுத்து இலவச லேப்டாப் பெறலாம் என்று மோசடி செய்பவர்கள் கூறுகிறார்கள்

';

இது ஒரு வகையான மோசடி

இந்த வலையில் விழ வேண்டாம் என்றும் அரசு நிறுவனமான PIB தெரிவித்துள்ளது.

';

www.pmflsgovt.in

புதிய திட்டத்தில் பயன்பெற, மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pmflsgovt.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

';

போலி விளம்பரத்தின் சாரம்சம்

போலி விளம்பரத்தை அரசு அடையாளம் காட்டியுள்ளது. XI, XII, B.A-1st, B.A-2nd, B.A-3rd, B.A-4th, B.A-5th மற்றும் B.A-6th செமஸ்டர் படிக்கும் மாணாக்கர்கள் பிரதமரின் இலவச லேப்டாப் திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம்

';

போலி விளம்பரம்

Lenovo Intel Celeron Dual Core (8GB/256GB SSD/Windows 11) மடிக்கணினிகளை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக விளம்பரம் கூறுகிறது

';

இலவச லேப்டாப் திட்டம்

பிரதான் மந்திரி இலவச லேப்டாப் யோஜனாவின் தொகையானது 2023-24 கல்வி ஆண்டின் உதவித்தொகையாக வங்கிக் கணக்கில் வரும் என பரப்பப்படுகிறது

';

VIEW ALL

Read Next Story