ஜாவா பைக் வாங்க ஆசையா... தீபாவளியில் நல்ல ஆப்பரில் கிடைக்கிறது!

';

தீபாவளி தள்ளுபடி

ஜாவா மற்றும் யெஸ்டி நிறுவனம் தீபாவளிக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது.

';

என்ன ஆப்பர்?

இந்த தீபாவளி ஆப்பர் மூலம், வாடிக்கையாளர்கள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை (Waranty) பெறுகின்றனர்.

';

என்ன உத்தரவாதம்?

இந்த வாரண்டி நான்கு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை செல்லுபடியாகும்.

';

மாதத் தவணை

வாடிக்கையாளர்கள் ஜாவா மற்றும் யெஸ்டியின் அனைத்து பைக்குகளையும் 1,888 ரூபாயில் மாதத் தவணை செலுத்தி வாங்கலாம்.

';

சீக்கிரம் மக்களே...

இந்த ஆப்பர்கள் தீபாவளி வரை மட்டுமே இருக்கும். அதன்பின் கிடைக்காது.

';

Jawa

இதில் Jawa 42, Jawa 42 Bobber, Jawa Perak ஆகியவை உள்ளன. கடந்த மாதம், ஜாவா நிறுவனம் Bobber பைக்கில் கருப்பு நிற வேரியண்டை அறிமுகப்படுத்தியது.

';

Yezdi

இதில் Yezdi Scrambler, Yezdi Adventure மற்றும் Yezdi Roadster ஆகியவை உள்ளன.

';

VIEW ALL

Read Next Story