வருகிறது புது Samsung Galaxy S23 FE... அறிமுகம் எப்போது?

';

சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட் மூலம் அறிமுகமாவது உறுதியாகி உள்ளது.

';

போஸ்டர்

பிளிப்கார்டில் புது Galaxy S23 FE வெர்ஷன் குறித்த ப்ரோமோ போஸ்டர்

';

பிராஸஸர்

Snapdragon 8 Gen 1 பிராஸஸர் இந்த மொபைலில் உள்ளது.

';

அறிமுகம்

இந்த மொபைல் இன்னும் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகி வருகிறது.

';

அமெரிக்கா

இந்த மாடல் தற்போது அமெரிக்காவில் விற்பனையில் உள்ளது.

';

விலை

இந்தியாவில் இதன் விலை ரூ.59,999 ஆக இருக்கும் எனலாம்.

';

முக்கிய அம்சங்கள்

இதில். 6.4 இன்ச் 120Hz டிஸ்பிளே, மூன்று பின்புற கேமரா மற்றும் 4,500mAh பேட்டரி உள்ளது.

';

VIEW ALL

Read Next Story