21 இன்ச் அசத்தல் டேப்... இப்போது வெறும் ரூ.1899 விலையில்!

Published by: Sudharsan G | Oct 17, 2023

இப்போது இந்தியாவில்

Portonics Ruffpad 21 LCD Writing Pad டேப்லட் இப்போது இந்தியாவிலும் அறிமுகமாக உள்ளது.

Published by: Sudharsan G | Oct 17, 2023

டிஸ்பிளே

இந்த டேப்பின் டிஸ்பிளே 21 இன்ச் அளவில் பெரிதாகும்.

Published by: Sudharsan G | Oct 17, 2023

அசல் விலை

இந்த நிறுவனம் இதன் விலையை 3,999 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.

Published by: Sudharsan G | Oct 17, 2023

தள்ளுபடி

தற்போது அறிமுக சலுகையாக 1,899 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Published by: Sudharsan G | Oct 17, 2023

Writing Pad

இந்த நிறுவனம் குழந்தைகளுக்கான இந்த Writing Pad-ஐ வடிவமைத்துள்ளது.

Published by: Sudharsan G | Oct 17, 2023

பயன்கள்

இதன் கண்ணை உறுத்தாத பச்சை நிற டிஸ்பிளேவால் வரையவும் முடியும், குறிப்பிடெடுத்துக் கொள்ளவும் உதவும்.

Published by: Sudharsan G | Oct 17, 2023

தனித்துவ பேனா

இதற்கென தனித்துவமான பேனாவும் உள்ளது.

Published by: Sudharsan G | Oct 17, 2023

VIEW ALL

Read Next Story