இரண்டு திட்டங்கள் ரூ.299 திட்டம் மற்றும் ரூ.599 திட்டம் ஆகும்.
அன்லிமிடெட் வொய்ஸ் கால் , 3 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவற்றை வழங்குகிறது.
FUP டேட்டா முடிந்ததும், வேகம் 40 Kbps ஆக குறைகிறது.
இந்த திட்டம் 30 நாள் வேலிடிட்டி காலத்துடன் வருகிறது.
84 நாட்கள் வேலிடிட்டியாகும் காலத்துடன் வருகிறது. இது தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகியவற்றை வழங்குகிறது.
இந்த திட்டம் Zing + PRBT + Astrocell மற்றும் 12 AM முதல் 5 AM வரை அன்லிமிடெட் இலவச இரவு டேட்டாவையும் வழங்குகிறது.