அள்ளிக் கொடுக்கும் BSNL... 153 ரூபாயில் 26 ஜிபி டேட்டா... Wow எண்டர்டெயின்மெண்ட்

';

ரீசார்ஜ் கட்டணம்

தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ வோடபோன் ஐடியா ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் செல்போன் ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்தன

';

பிஎஸ்என்எல்

அதிருப்தி அடைந்த மக்கள் பலர் பிஎஸ்என்எல் பக்கம் தங்கள் பார்வையை திருப்பினர்.

';

தொலைத்தொடர்பு நிறுவனம்

இந்தியாவில் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல், கண்டுகொள்ளப்படாமல் இருந்த நிலையில், இப்போது மக்கள் பார்வை அதன் மீது பதிந்துள்ளது.

';

மலிவான கட்டணங்கள்

நிலைமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பிஎஸ்என்எல், தொடர்ந்து மலிவான கட்டணங்களை அறிவித்து மக்களை தன் பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

';

அதிவேக டேட்டா

பிஎஸ்என்எல் (BSNL) வழங்கும் ரூ.153 ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்களுக்கு, 26ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும்

';

அன்லிமிடெட் காலிங்

ரூ.153 ரீசார்ஜ் திட்டத்தில், வரம்பற்ற இலவச அழைப்பு என்னும் அன்லிமிடெட் காலிங், எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

';

இலவச நன்மைகள்

BSNL பயனர்களுக்கு இலவச நன்மையாக ஹேண்டி கேம்ஸ் சேலஞ்சர் அரினா கேம்ஸ், கேம்ஆன் , வாவ் எண்டெர்டைன்மெண்ட் , பிஎஸ்என்எல் டியூன்ஸ் போன்றவற்றை வழங்குகிறது.

';

4G சேவை

இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல இடங்களில் 4G சேவையை துவங்கி தனது நெட்வொர்க்கை வலுப்படுத்தி வருகிறது

';

VIEW ALL

Read Next Story