BSNL அசத்தல் 'குறைந்த விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி'

Published by: Shiva Murugesan | Jan 03, 2023

பயனுள்ள திட்டம்

குறைந்த விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்டது.

Published by: Shiva Murugesan | Jan 03, 2023

திட்டம் ரூ.197

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.197 திட்டத்தை பற்றி பார்ப்போம்

Published by: Shiva Murugesan | Jan 03, 2023

டெய்லி 2GB

இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும்

Published by: Shiva Murugesan | Jan 03, 2023

வேலிடிட்டி

இந்த ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

Published by: Shiva Murugesan | Jan 03, 2023

அன்லிமிடெட் அழைப்பு

18 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் கிடைக்கும்.

Published by: Shiva Murugesan | Jan 03, 2023

டாப்-அப்

18 நாட்களுக்கு பிறகு டாப்-அப் செய்து அழைப்பு வசதியை பெறலாம்.

Published by: Shiva Murugesan | Jan 03, 2023

எஸ்எம்எஸ்

18 நாட்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் நீங்கள் அனுப்பலாம்.

Published by: Shiva Murugesan | Jan 03, 2023

ZING App

ZING செயலிக்கான இலவச அணுகலும் வழங்கப்படும்

Published by: Shiva Murugesan | Jan 03, 2023

VIEW ALL

Read Next Story