399 ரூபாயில் அமேசான் பிரைம்... அதுவும் 1 வருஷத்திற்கு - எக்கச்சக்க பம்பர் பலன்கள் இதோ!

';

இன்று முதல்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் என்ற தள்ளுபடி விற்பனை இன்று முதல் பிரைம் பயனர்களுக்கு தொடங்கியது.

';

புதிய வசதி

அமேசான் நிறுவனம் இம்முறை பிரைம் ஷாப்பிங் பதிப்பை கொண்டுவந்துள்ளது.

';

மொபைலுக்கு மட்டும்

இந்த வசதியை ஆண்ட்ராய்ட் மொபைல் செயலியிலும், அதன் அமேசான் இணையத்தளத்திலேயே பெற முடியும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

';

பெயர் காரணம்

பிரைம் ஷாப்பிங் என இதன் பெயரில் உள்ளதை போன்றே விற்பனையில் பொருள்களை ஷாப்பிங் செய்வதற்கே இந்த திட்டம் பயன்படும்.

';

ஒரு வருடத்திற்கு

இந்த பிரைம் ஷாப்பிங்கை நீங்கள் வருடத்திற்கு ரூ.399 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

';

பலன்கள் என்ன?

இந்த திட்டத்தின் மூலம் கட்டணமில்லா ஷிப்பிங், ஒரு நாளில் டெலிவரி மற்றும் பல ஷாப்பிங் பலன்கள் கிடைக்கும்.

';

இதெல்லாம் கிடைக்காது

ஆனால், இந்த திட்டத்தின் மூலம் மற்ற பிரைம் பலன்களான பிரைம் வீடியோ, பிரைம் ரீடிங், பிரைம் கேமிங் போன்றவை கிடைக்காது.

';

VIEW ALL

Read Next Story