ரூ.12,500 தள்ளுபடியில் Google Pixel 7a... பிளிப்கார்டில் பக்காவா வாங்கலாம்!

';

Pixel 7a

கூகுள் நிறுவனத்தின் Pixel 7a மொபைல் இந்தாண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

';

இந்தியாவில்...

Pixel 7a மொபைல் இந்தியாவில் 43 ஆயிரத்து 999 ரூபாய்க்கு முதலில் விற்பனைக்கு வந்தது.

';

தள்ளுபடி

தற்போது இதை நீங்கள் ரூ.31,499 ரூபாய்கே நீங்கள் வாங்கலாம்.

';

பிளிப்கார்ட்

இது பிளிப்கார்ட் பிக் இந்தியன் சேல் விற்பனையில் கிடைக்கிறது.

';

தற்போது

இது தள்ளுபடியில் ரூ.35,999 ஆக விற்பனைக்கு வருகிறது.

';

எக்ஸ்சேஞ்

இதில் நீங்கள் பழைய மொபைலை எக்ஸ்சேஞ் செய்தால் 1500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

';

எஸ்பிஐ

நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், ரூ.1,750 முதல் தள்ளுபடி கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story