ஐபோன் 15 சீரிஸ் இந்த நாடுகளில் குறைந்த விலையில் வாங்கலாம்?

';

இந்தியா

ஐபோன் 15 (128GB) - ரூ. 79,900

';

அமெரிக்கா

ஐபோன் 15 சீரிஸ் - ரூ. 82,800 முதல்.

';

ஐக்கிய அரபு அமீரகம்

ஐபோன் 15 மொபைல் 399 AED (ரூ. 76,803) ஆகும். ஐபோன் 15 plus (ரூ. 85,841) ஆகும்.

';

ஹாங் காங்

ஐபோன் 15 - ரூ. 73 ஆயிரம், ஐபோன் 15 plus - ரூ. 81. 719 ஆகும்.

';

ஜப்பான்

ஐபோன் 15 - ரூ. 70,200, ஐபோன் 15 plus - ரூ. 78,600 ஆகும்.

';

கனடா

ஐபோன் 15 - ரூ. 69 ஆயிரம், ஐபோன் 15 plus - ரூ. 78,200

';

தென் கொரியா

மொத்த ஐபோன் சீரிஸின் விலையே ரூ. 45 ஆயிரம் முதல் ரூ. 95 ஆயிரம் வரை தான்.

';

சிங்கப்பூர்

மொத்த ஐபோன் சீரிஸின் விலையே ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை தான்.

';

VIEW ALL

Read Next Story