ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்க அவசியமில்லை... இந்த 8 விஷயங்களுக்கு!

';

ஆதார் PVC கார்டு

உங்கள் பர்ஸில் வைக்கும் அளவிலான ஆதார் கார்டை ஆர்டர் செய்யலாம்.

';

ஸ்டேடஸ் பார்க்கலாம்

ஆர்டர் செய்த PVC ஆதார் கார்டு எப்போதும் வரும் என்ற ஸ்டேட்டஸை பார்க்க நீங்கள் மொபைல் எண்ணை இணைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

';

ஆதார் பதிவு

ஆதாருக்கு நீங்கள் பதிவு செய்திருந்தால், அதன் ஸ்டேட்டஸை பார்க்கவோ, முகவரி மாற்றத்தை பார்க்கவோ மொபைல் எண்ணை இணைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

';

ஆதார் பதிவு மையம்

ஆன்லைனில், ஆதார் பதிவு மையங்களை கண்டறிய ஆதார் இணையதளத்தை பார்வையிட்டாலே போதும். அதற்கு உங்கள் மாநிலத்தின் பெயரையும், பின்கோடையும் கொடுத்தால் மட்டும் போதும்.

';

தேதி குறிக்க...

ஆதார் மையத்தில் ஆதார் அட்டையை பதிவு செய்ய தேதி மற்றும் நேரத்தை முன்னரே புக் செய்ய உங்கள் மொபைல் நம்பர் தேவையில்லை.

';

புகார் தெரிவிக்க...

உங்கள் ஆதார் தொடர்பான புகார்களை ஆதார் இணையதளம் மூலமும், இலவச எண் மூலமும், மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கலாம்.

';

ஸ்டேட்டஸ் பார்க்க..

தெரிவித்த புகார் என்ன நிலையில் உள்ளது என்பதை பார்க்கவும் மொபைல் எண் இணைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

';

VIEW ALL

Read Next Story