ஸ்மார்ட்போன் பேட்டரி ஆயுளை நீட்டிக்க...

';

ஸ்மார்ட்போன்

ஒரு ஸ்மார்ட்போன் பேட்டரி ஆயுட்காலம் பல நிலைகளை பொறுத்து மாறுகிறது.

';

சார்ஜ்

நீங்கள் பயன்படுத்தும் முறை, எத்தனை முறை சார்ஜ் செய்கிறீர்கள் என்பதும் முக்கியமானது.

';

பேட்டரி

மொபைலின் பேட்டரி செயல்திறனை மேம்படுத்துவதற்கு பல வழிகள் உள்ளன.

';

மொபைல்

சில விஷயங்களை கவனத்தில் கொள்வது உங்கள் மொபைலின் ஆயுட்காலத்தை அதிகமாக்கும்.

';

மொபைல்

மொபைல் டிஸ்பிளேயில் 60Hzஐ எப்போதும் தேர்ந்தெடுங்கள். அதிக பெர்பாமன்ஸ் பேட்டரியை பாதிக்கும்.

';

low battery

நீங்கள் மொபைலை அதிகம் பயன்படுத்தாத போது, low battery முறையைப் பயன்படுத்தவும்.

';

புளூடூத்

தேவையில்லாத போது புளூடூத், வைஃபை மற்றும் ஜிபிஎஸ் ஆகியவற்றை ஆஃப் செய்யவும்.

';

4G LTE

அதிக கூட்டம் அல்லது குறைந்த நெட்வொர்க் உள்ள பகுதிகளில் 4G LTE பயன்படுத்தவும்.

';

ஆப்ஸ்

தேவையில்லாமல் பின்னணியில் இயங்கும் ஆப்ஸ்களை ஆப் செய்யவும்.

';

VIEW ALL

Read Next Story